tiruppur இந்திய மாணவர் சங்கத்தின் 55 ஆவது அமைப்பு தின பேரணி நமது நிருபர் டிசம்பர் 29, 2024 இந்திய மாணவர் சங்கத்தின் 55 ஆவது அமைப்பு தினத்தை முன்னிட்டு பல்லடத்தில் ஞாயிறன்று பேரணி, பொதுக்கூட்டம் நடைபெற்றது.